தமிழ்நாடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மன்றம்

“அறிவியலை தமிழ்படுத்துவோம்!
மக்களை அறிவியல்படுத்துவோம்!!”

நோக்கம்

  • தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்ப்பது
  • மக்கள் நலனுக்கான அறிவியலை மக்களிடத்தில் பரவலாக்குவது
  • அறிவியல், ஆராய்ச்சித் துறைகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவது மற்றும், அதனூடான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அடைவது
  • தமிழ்நாட்டின் அறிவியல் சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பயன்பெறுவது மற்றும் பங்கு கொள்வது
  • தமிழ்நாட்டு அறிவியல் வளர்ச்சிக்கான பங்களிப்பை செய்வது, உலக அறிவியல் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்வது
  • அறிவியலை மக்கள் மன்றத்தில் நிறுவும் பணியை செய்வது

ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்!

தமிழ்நாடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மன்றத்தில் உறுப்பினராக தங்கள் இருக்க விரும்பினால் கீழே உள்ள உறுப்பினர் படிவத்தை நிரப்பவும்!

முக்கிய பக்கங்கள்

வலைப்பதிவுகள்

மேலும் அறிய…!

நிகழ்வுகள்

மேலும் அறிய…!