தமிழ்நாடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மன்றம் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார நலனிற்கான அறிவியலையும், மக்கள் நலனுக்கான அறிவியலையும் மக்கள் மொழியில் நிறுவ விரும்பும் தமிழ் அறிவியலாளர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் நாட்டு மக்கள் என அனைவரையும் தமிழ்நாட்டு நலனுக்காக ஒருங்கிணைக்கும் அறிவியல் இயக்கம்.
“அறிவியலை தமிழ்படுத்துவோம்,
மக்களை அறிவியல்படுத்துவோம்”