தமிழ்நாடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மன்றம் மற்றும் St. Justin Arts and Science College for Women, சிவகங்கை இணைந்து ஜூலை மாதம் 15 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு “அன்றாட வாழ்வில் அறிவியல்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் முனைவர். சசிகுமார் (ISRO விஞ்ஞானி), கோபிநாதன் செல்வம் (Dileka Aerospace Founder) ஆகியோரை விருந்தினராக கொண்டு நடைபெற்றது.
அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ: